நண்பர் அப்பாதுரையின் வலைப்பதிவில் நடந்த விவாதத்துக்குப்பின் :
bloggerகளுக்குள் சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை இருக்கக்கூடாது என்று ராஜா முத்துராமன் எதோ ஒரு பழைய படத்தில் சொல்லி இருப்பதால் இது பற்றி என் சந்தேகத்தை இந்தப்பதிவில் தெரிவிக்கிறேன்:
கணினி யுகத்துக்குப் பிறகுதான் சில வார்த்தைகள் தமிழில் (ஏன், ஆங்கிலத்திலேயே) வழக்கில் வந்தன. weblog ஒரு உதாரணம்.
இது போன்ற சொல் தமிழில் அதுவரை இல்லாததால் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. feedbackஅப்படிப்பட்ட சொல் அல்லவே?
feedbackஎன்ற ஒரு விஷயத்தையே ஆங்கிலம் தான் தமிழுக்கு வழங்கியதா?
அது வரை தமிழில் யாருக்கும் எதற்கும் feedbackவழங்கப்படவே இல்லயா? சிவனின் "கொங்குதேர் வாழ்க்கை" பாடலுக்கு நக்கீரன் வழங்கியதும் feedbackதானே?
அப்போது வழக்கில் இருந்த சொல் என்ன? தெரியாது! புதிதாக "உட்கார்ந்து யோசிச்சு" பின்னூட்டம் என்றெல்லாம் எழுதுவதை விட பழைய வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்து உபயோகித்தால் தமிழுக்கு இன்னும் அழகான, செறிவான வார்த்தைகள் கிடைக்குமே?
ஒன்று நிச்சயம் - புதியன புகுவதால் லாபம் உண்டு. அதேபோல் சில பழயன கழிதலால் மொழிக்கு நஷ்டமும் உண்டு.
இதுபற்றி இதற்கு மேல் ஆராய எனக்கு விவரம் பத்தாது என்பதால், விவரம் அறிந்த வலைப்பதிவாளர்கள் கவனிப்பார்களா என்று மிக மிக பணிவுடன், தாழ்மையுடன், (இதுக்கு மேல குனிய முடியாது, தரை வந்துட்டுது) கேட்டுக் கொள்கிறேன்!
Sunday, April 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை இருக்கக்கூடாது...There was no friction, simply people expressing opinions.
feedbackஎன்ற ஒரு விஷயத்தையே ஆங்கிலம் தான் தமிழுக்கு வழங்கியதா?Good question. Don't know the answer, but I would like to think the act of 'feedback' existed without a word for it.
This is true with several tamil words: இன்னி வரைக்கும் தமிழில் no single words differentiate 'gate', 'door', 'entrance'. எல்லாமே 'கதவைத் திறந்து' தான். Then we started adding 'உள்' 'வெளி' to differentiate. அதுக்காக 'gate' என்ற வார்த்தையே ஆங்கிலம் தான் கொடுத்ததா என்று கேட்பதில் ஒரு பயனும் இல்லை. Our linguists did not find the necessity to craft additional words - 'உள்' 'வெளி' was good enough. This is my opinion. Tamil borrowed a lot of words from Sanskrit - incidentally which has separate words for comment and feedback. 'व्याखान' and 'प्रतिक्रिया' - vyakyaana and pratikriya - which in Tamil became vyakkiyaanam and pratikiriyai. Barathiyar has used these words in his prose when he wanted to provide 'feedback'.
'Pinnoottam' is simply an attempt to provide good tamil word for something that didn't seemingly exist. Whoever coined the word applied the same logic that was used in english when 'feedback' was coined. I don't know of any tamil word for feedback - unless we continue to accept sanskrit sounding words. Nothing wrong with that either.
dear anu, sorchuvayum, nagaichuvayum niraindha un sundara thamil patriya 'kurunthoguppu' nanraga ulladhu. yennai poruthavarai feed back yera aangila sollukku enayana thamil varthai "pirthagaval".
angilathukku enayana thamil sollai porulai vaithu thamilil amaithaal adhu thamilai paduthadhu. appadiye mozhi peyarthal adhu thamilai paduthadhan seyum. angilathukku enayaga thamilil amaitha soll thamilil vazhagapattu olirum, anrel vazhakkozhiyum yebadhu yen thalmayana karuthu. anbulla amma.
pin kurippu: ellorum thamiai paduthinal naan englishai paduthuven.
சொற்சுவையும் , நகைச்சுவையும் நிறைந்த உன் சுந்தர தமிழ் பற்றிய 'kurunthoguppu' நன்றாக உள்ளது . என்னை பொறுத்தவரை feed back ஏற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தை "pirthagaval".
அங்கிலத்துக்கு iனையான தமிழ் சொல்லை பொருளை வைத்து தமிழில் அமைத்தால் அது தமிழை படுத்தாது . அப்படியே மொழி பெயர்த்தால் அது தமிழை படுத்ததான் செய்யும் . ஆங்கிலத்துக்கு enayaga தமிழில் அமைத்த சொல் தமிழில் vazhagapattu olirum, anrel vazhakkozhiyum yebadhu yen thalmayana karuthu. anbulla amma.
பின் குறிப்பு : எல்லோரும் தமிழை படுத்தினால் நான் இங்கிலீஷை படுத்துவேன் .
-amma
'பிற்தகவல்' : தகவல் அப்படின்னா குறிப்பு (information). இது 'கருத்து' அப்படிங்கற அர்த்தத்துல வராதுன்னு நான் நினைக்கறேன். 'கருத்துரை' இந்த சொல் ரொம்ப சரியா இருக்குன்னு எனக்கு தோன்றது. 'feedback' இதுக்கு இணையான தமிழ் சொல் அந்த காலத்துலேயே நிச்சயமா இருந்திருக்கும். இது காலப்போக்குல வழக்கத்துல இல்லாம போனதால நாம இப்போ புதுசா சொற்களை அந்த அர்த்தத்துக்கு தகுந்த மாதிரி உருவாக்கறோம். புதிய சொற்கள் உருவாகறது தமிழுக்கு செழிப்புன்னா, வழக்கத்துல இருந்து மறைந்த சொற்களை கண்டெடுக்கறது இன்னும் சிறப்பு.
தமிழ் நம்பள படுத்தறா மாதிரி எனக்கு தோணல. வழக்கத்துல இருந்த பல சொற்களை தொலைச்சுட்டு, சில ஆங்கில வார்த்தைகளை சரியா மொழிபெயர்க்க முடியாம திண்டாடிண்டு நாமதான் தமிழை படுத்திண்டு இருக்கோம்.
I have come to know about your blog recently. I read your archives. It is interesting. I am now a regular reader of your blog. Keep up the good work.
(If you wonder who I am, ask Karthik, he knows me well.;) )
ayya! panneersoda! thelivana sindanai. valuvaana vaadam. thodarnthu nadaththu un velviyai.
Anu Amma Said:
dear anu, sorchuvayum, nagaichuvayum niraindha un sundara thamil patriya 'kurunthoguppu' nanraga ulladhu. yennai poruthavarai feed back yera aangila sollukku enayana thamil varthai "pirthagaval".
அங்கிலத்துக்கு iனையான தமிழ் சொல்லை பொருளை வைத்து தமிழில் அமைத்தால் அது தமிழை படுத்தாது . அப்படியே மொழி பெயர்த்தால் அது தமிழை படுத்ததான் செய்யும் . ஆங்கிலத்துக்கு enayaga தமிழில் அமைத்த சொல் தமிழில் vazhagapattu olirum, anrel vazhakkozhiyum yebadhu yen thalmayana karuthu. anbulla amma.
பின் குறிப்பு : எல்லோரும் தமிழை படுத்தினால் நான் இங்கிலீஷை படுத்துவேன் .
ஐயோடா
நீ ரெண்டையும் படுத்துவதாய் எனக்கு படுகின்றது ?
நமக்கு எதுக்கு இது எல்லாம் ?
பெண்ணும் பிள்ளையும் உன்னுடன் இல்லை, என்ஜாய் பண்ணு
- சாய்ராம் கோபாலன்
PS: என்னுடைய ப்ளாக் "http://tamizhkirukkan.blogspot.com" வந்து
அங்கும் ரெண்டு கமெண்ட் (மன்னிக்கவும் - பின்னோட்டம் - ஐயோ இல்லை பிற தகவல் - ஐயோ இல்லவே இல்லை - கருத்துரை - ஐயோ அதுவும் இல்லையா - போச்சு போ !!
Post a Comment