Monday, August 17, 2009

கேள்வி பதில்!

இந்த வாரம் விகடனில் படித்தது:

நமீதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"காவிரிப் பிரச்சினை எப்போ தீரும்?"

நமீதா பதில்?
"காவிரிக்கு என்னா பிரச்சனே? love failureஆ?

1 comments:

சாய்ராம் கோபாலன் said...

இந்த வாரம் விகடனில் படித்தது:

நமீதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"காவிரிப் பிரச்சினை எப்போ தீரும்?"

நமீதா பதில்?
"காவிரிக்கு என்னா பிரச்சனே? love failureஆ?

அவளிடம் அந்த கேள்விக்கேட்ட நிருபரை என்ன சொல்ல !!

நம்மளை மாதிரி இடுப்பிலும் கழுத்திலும் குடத்தை வைத்து குடிக்க தண்ணி எடுத்திருந்தால் அவளுக்கு தெரியும் !!

if you ask me, நமிதாவின் இடுப்பில் பல குடங்கள் வைத்து நம் சிங்கார சென்னையின் தண்ணிக்கஷ்டம் அழிக்கலாம் !!

- சாய்