Wednesday, August 26, 2009

ஏன் இப்டி?

டி. வீல பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பாத்தேனே.பிள்ளையாரையே எதிலயும் காணோமே?

அது சரி, மைசூர் போண்டாலே என்ன மைசூரா இருக்கும். அப்டி தான்!

5 comments:

வால்பையன் said...

ஆமாங்க இப்பெல்லாம் வெங்காய பஜ்ஜியில கூட வெங்காயம் இருக்குறதில்ல!

அப்பாதுரை said...

"maisoorpakula maisoorak kannomnu kovichinduttaar mappillai"
- 1940's vikatan joke

TAMIZHANBAN said...

Adhellaam irukkattum, panneer sodala panneer irukka?

meenakshi said...

பன்னீர் சோடால பன்னீர் இருக்குங்க. அந்த வாசனைக்காகதான் வெறும் சோடா குடிக்காமா பன்னீர் சோடா குடிப்போம். நல்லா கொளுத்தற வெய்யல்ல ஜில்லுன்னு பன்னீர் சோடா குடிக்கற சுகமே தனிதான்.

meenakshi said...

நல்ல வேளை! பல்லி மிட்டாய்ல பல்லி இல்லை.