Friday, October 9, 2009

சர்வதேசக் கலைமாமணி?

ஒபாமாவுக்கு நோபல் பரிசு!!

எதுக்கு என்பது இன்னும் ஒபாமாவுக்கே சரியா தெரியலையாம்.

Citation இல் "ச்சும்மா..ச்சும்மா.." என்று தான் முதலில் எழுதினார்களாம்.
அப்புறம் நிறைய இடம் இருந்ததால், "ம்ம்..அதாவது..வந்து..இப்படியும் வெச்சுக்கலாம்..அவர் பன்ச் டயலாக் எல்லாம் நல்லா இருக்கு"என்று யாரோ add பண்ணிட்டார்களாம்.

விஜய் கவனிப்பாராக!

நம்ம ஊர்லதான் வீட்டுக்கு ரெண்டு கலைமாமணி பட்டத்தை சுண்டல் மாதிரி விநியோகம் செய்யறாங்கன்னா எல்லா ஊர்லயும் இதே கதை தானா?

5 comments:

meenakshi said...

அதுவும் பதவில அமர்ந்த சில மாசத்துக்குள்லேயே!

அப்பாதுரை said...

While 'congratulations' seems the cultured thing to say... it is hard to stifle thoughts about what would happen if Nobel starts dishing out prizes for potential, not performance, in other areas.

சாய்ராம் கோபாலன் said...

சர்வதேசக் கலைமாமணி? ஒபாமாவுக்கு நோபல் பரிசு!!

கலைமாமணி - மாமா மணியோ ?

Anonymous said...

Anu

This is meena (Vedha's friend). I just got to read some of the posts, oh my god they are hilarious.
Its been a long time since I read something in tamil and laughed my heart out.

"sevalgal maana nashta vazahakku poda povadage kelvi". Brilliant line. Thanks for the laughs.

Meena

Anu said...

hi Meena,
thnx for feedback